“பவர் ஸ்டார்” – தெரியும். ஆனால் “போலார் ஸ்டார்” ? இந்த கார்ட்டூனைப் பார்த்தால் தெரியலாம் !

“பவர் ஸ்டார்” – தெரியும்.
ஆனால் “போலார் ஸ்டார்” ?
இந்த கார்ட்டூனைப் பார்த்தால் தெரியலாம் !

அரசியலில் சில செய்திகள் படிக்கும்போதே மிகவும்
எரிச்சலையும், கோபத்தையும் கொடுக்கும்.

ஆனால் -அதே செய்தியை கார்ட்டூனாகப் பார்க்கும்போது –
கோபத்திற்கு பதிலாக சிரிப்பே வரும் !
புத்திசாலித்தனமான கார்ட்டூன் தொகுப்பு ஒன்று –
நான் ரசித்தது – உங்கள் பார்வைக்கு கீழே வைத்திருக்கிறேன்!

( இந்த வலைத்தளத்திற்கு உலகின் பல மூலைகளிலிருந்தும் நண்பர்கள் பெரும் அளவில் வருகை தருவதும், அவர்களும்
இவற்றை பார்த்திருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும்  என்பதும் நான் இங்கு தருவதற்கான
முக்கிய காரணங்கள்.)

இதில் கடைசீ கார்ட்டூன்  -அதிலும் ம.மோ.சிங்
டயலாக் – கிண்டலின் உச்சகட்டம் – சிரிப்பை
அடக்கவே முடியவில்லை !!

toon-1

toon-2

toon-3

toon-4

toon-5

toon-6

toon-7

toon-8

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to “பவர் ஸ்டார்” – தெரியும். ஆனால் “போலார் ஸ்டார்” ? இந்த கார்ட்டூனைப் பார்த்தால் தெரியலாம் !

 1. Chandrasekaran R சொல்கிறார்:

  Mr. Kavirimainthan,

  Thank you very much for providing these.
  They are all quite interesting and meaningful.

  As I am far away in North East, usually I have no access
  to such material. There could lbe many more like me.
  Please continue to do this
  whenever you come across interesting and worthy material.

  thanks.

  Chandrasekaran R

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.