நானெங்கே சொன்னேன்”ஜீரோ லாஸ்” என்று ? “துக்ளக்” அட்டைப்பட கார்ட்டூன்…

.

இந்து பத்திரிகையில் தான் “ஜீரோ லாஸ்” என்று சொன்னதாக
செய்தி போட்டதற்கு மறுப்பு தெரிவித்து, நானெங்கே சொன்னேன்
அப்படி என்று கேட்டிருக்கிறார் நிதியமைச்சர்.

அந்த மறுப்பை பிரசுரித்து விட்டு, தங்கள் தரப்பில்  கீழ்க்கண்டவிளக்கத்தையும் கொடுத்திருக்கிறது இந்து பத்திரிகை.

———————-
நிதியமைச்சர் பேசும்போது “ஜீரோ லாஸ்” என்கிற வார்த்தையைபயன்படுத்தவில்லை என்பது உண்மை தான்.
ஆனால், அவர் “நிலக்கரி இன்னும் பூமித்தாயின் மடியிலேயே
புதைந்து கிடக்கும்போது “இழப்பு”என்று எப்படி சொல்லலாம்”
என்று கேட்டார். இதற்கு என்ன அர்த்தம் ?

“இழப்பு ஏதும் இல்லை” அதாவது “ஜீரோ லாஸ்” என்று
தானே பொருள் கொள்ள வேண்டும் ?
———————-

இதே விஷயத்தை வைத்து இன்று வெளிவந்திருக்கும்
“துக்ளக்” இதழின் அட்டைப்பட கார்ட்டூன்
கீழே ! “துக்ளக்” ஆசிரியரும்  மறுப்பு/எதிர்ப்பு கடிதத்தை
உடனடியாக எதிர்பார்க்கலாம் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணையதளம், உலக நாயகன், காவிரிமைந்தன், திரைப்படம், மத உணர்வு, மனதைக் கவர்ந்தது. Bookmark the permalink.

3 Responses to நானெங்கே சொன்னேன்”ஜீரோ லாஸ்” என்று ? “துக்ளக்” அட்டைப்பட கார்ட்டூன்…

 1. Padmanabhan Potti சொல்கிறார்:

  பொதுவாக பொதுமக்கள் முகத்தில் நல்லகரியாக நிலக்கரியாக பூசியுள்ளார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் , நிலக்கரி
  ஊழல் எல்லாம் ஒரேவகை ஊழல்தான். அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

 2. எழில் சொல்கிறார்:

  If ‘pro’ is the opposite of ‘con’ then what is the opposite of ‘progress’?

 3. devadassdevadass சொல்கிறார்:

  இன்னும் நிறைய இருக்கிறது.2014 க்கு டைம் இருக்குதே.அதுக்குள்ள சலிச்சுக்கிட்டா எப்படி?எப்படியோ இந்தியாவின் பணம் 1947க்கு முதல்ல லண்டன் போகுச்சு.இப்ப இத்தாலி போகுது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.