அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

அவசியம் பார்க்க வேண்டிய
சில புகைப்படங்கள் …..

இந்தப் படங்களை கொஞ்சம்  பாருங்கள் ……

இது இந்தியா தான்  …

இவர்கள்  நம் மக்கள் தான் ….

ஆனால் அவர்கள்  கதியைப் பாருங்கள்.
சேற்றில் உழலும் பன்றி கூட  வசிக்கத்
தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள்.

….

இப்போது இந்தப்  படங்களையும் பாருங்கள் –
புருஷன், பெண்டாட்டி, 3 பிள்ளைகள்
அடங்கிய – ஆக மொத்தம் 5 பேர் மட்டும்
கொண்ட ஒரு குடும்பத்திற்காக கட்டப்பட்டுள்ள
மாளிகை – 27 அடுக்கு மாடி வசந்த மாளிகை !

இதை எல்லாம் உள்ளே போய் பார்ப்பதற்கு
நமக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்காது.எனவே
புகைப்படத்திலாவது பார்ப்போம் !!

வெளித்தோற்றம்

வெளி வராந்தா

இது பால் ரூம் …. !

இது  பாத் ரூம்

இது  டிரெடிஷனல்  லவுஞ்ச் !

இது  மாடர்ன்  லவுஞ்ச்

இது  ஹோம்  தியேட்டர் !

(வீட்டுக்குள்ளேயே  திரை அரங்கம் )

இது ஹெல்த் ப்ளேஸ் –  நீச்சல் குளம், ஜிம்   வகையறா

இது  வாகனங்களை  நிறுத்தும்  இடம் …

எங்கே என்று கேட்கிறீர்களா ?   1 முதல் 6 மாடி வரை  !

இது தான்  கடைசி (மொட்டை)  – 27 வது  மாடி ..!!!!!!!!

மீண்டும் ஒரு முறை முழுசாக   ஆசை தீர – பார்க்க …

இந்த  மாளிகை  யாருடையது என்கிறீர்களா ?

உங்களுக்கே  ஓரளவு  தெரிநதிருக்கும்…

நிறைய இருக்கிறது  சொல்ல –

–  மீண்டும்    சந்திப்போம்  ……

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், குடும்பம், கோவணம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

 1. bandhu சொல்கிறார்:

  There are two things in this post..
  சுதந்திரம் வாங்கி இத்தனை வருடம் ஆகியும் குப்பைகளுக்கு நடுவே வாழ்க்கை நடத்தவேண்டிய நிலைக்கு மக்களை தள்ளியது அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வி!
  இது முழுக்க முழுக்க அரசியல் வியாதிகளின் குற்றம்!
  At the same time, there is nothing wrong in making money. (how they make it is a different issue)

 2. ins சொல்கிறார்:

  அணில் அம்பானி வீட்டை மட்டும் காட்டுகிறீர்கள் ………
  முகேஷ் அம்பானியின் வீடு ?

 3. pathmanathan.v சொல்கிறார்:

  இதற்கு காரணம் அல்லக்கை காங்கிரசுக்கு வாக்களித்த அல்லக்கை வாக்காளர்கள் தான்.
  அடுத்து நம் மக்களிடத்தில் ஒற்றுமை இல்லாததே

 4. rajanat சொல்கிறார்:

  ஜெய்கோ!

 5. subburajpiramu சொல்கிறார்:

  நல்ல தோர் பதிவு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

 6. kartic சொல்கிறார்:

  100 கோடி பேர் கொண்ட நம் நாட்டில் வெறும் 100 பேர் கூட இல்லாத கும்பல் அதிகாரமாக ஏம்மார்ருகிரர்கள் என்றால் தவறு நம் மீது தான்.

 7. JASIM சொல்கிறார்:

  இதல்லாம் ஒருநாள் அழியும் ?இந்த வார்த்தைக்கு ?இந்த குறி பயன்படுத்த கூடாது .

 8. Muthukumar சொல்கிறார்:

  xxxxx

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.