அடேடே -எச்சரிக்கை !
(கேலிச் சித்திரங்கள் )
ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல வெண்டியதை
ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும்,
அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது !
பிரமாதம் –
மதி‘யின் கேலிச்சித்திரங்கள் –
(நன்றி – தினமணி )
பி.கு கீழே உள்ள கார்டூன்களில் அதிகம் பிடித்தது
எது சொல்லுங்களேன் !
எல்லாமே பிடித்திருக்கிறது. குறிப்பாக முதலும் நான்கும் ரொம்ப அருமை.
எல்லாமே பட்டவர்த்தநமாகப் புரிகிரது. தெறியாதவரும் தெறிந்து கொள்வார்கள்.
மூன்றாவது மிகவும் நன்றாகவுள்ளது.
i forgot everything….
what u say?
its really great, will rangasamy govt.will lost for long?