இன்று படித்த சுவையான கட்டுரை …

இன்று படித்த சுவையான கட்டுரை …

இன்றைய ஜுனியர் விகடன் இதழில்
வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று
உங்கள் பார்வைக்கு கீழே  –

கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர்
பிரமாதமான விவரிப்புடன்,  ஒரு விருவிருப்பான
திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை
தன்  எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார்.

விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக

பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி  வருகிறது.

எழுத்தாளருக்கும், நிறுவனத்திற்கும்
நம் பாராட்டுக்களும் – வாழ்த்துக்களும்.

பி.கு அல்லது மு.கு.

இது போன்ற நிகழ்வுகள்  –  தொடர்ந்து
மதுரையிலும்,
சேலத்திலும்,
திருச்சியிலும்
நிகழ்த்தப்பட்டு விட்டுப்போன வீரன்களும்,
சூரன்களும்
விரைவில் பிடிபட வேண்டும்  !

(சமச்சீர் கல்வியில் நிகழ்ந்த
குழப்பங்களால் ஏற்பட்ட எரிச்சல் கூட  –
எனக்கு –
இந்த பொட்டும், சாந்தும் பிடிபட்டதன்  மூலம்,

வதை பட்டதன் மூலம்,
ஓரளவு குறைந்து விட்டது !)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அந்நியன், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், குடும்பம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், வீரபாண்டியார், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.