எப்படி எல்லாம் உதவுகிறார்
அம்மா …!
(புகைப்படம்)
தி.நகரில் அபிபுல்லா தெருவில்,
சென்னை மாநகராட்சி பூங்கா அருகே-
ஒரு குடிசை வீட்டின் கூரையாக …அம்மா !!
எப்படி எல்லாம் உதவுகிறார்
அம்மா …!
(புகைப்படம்)
தி.நகரில் அபிபுல்லா தெருவில்,
சென்னை மாநகராட்சி பூங்கா அருகே-
ஒரு குடிசை வீட்டின் கூரையாக …அம்மா !!
இதே வீட்டின் கூரையில் தாத்தா போஸ்டர் இருந்ததை நான் ஓரிரு மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன்.என்ன,உங்களைப்போல சமயோசிதமாக புகைப்படம் எடுக்க தவறிவிட்டேன்.!! இன்று போய் கேட்டதற்கு ஏப்ரல் மாதம் தமிழ்நா ட்டில் பெய்த பெருமழையில் கூரை சேதம் அடைந்து விட்டதாகவும் எனவே அதை மாற்றியதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் சொன்னார்.
😉