எப்படி எல்லாம் உதவுகிறார் அம்மா …! (புகைப்படம்)

எப்படி எல்லாம் உதவுகிறார்
அம்மா …!
(புகைப்படம்)

தி.நகரில் அபிபுல்லா தெருவில்,
சென்னை மாநகராட்சி பூங்கா அருகே-

ஒரு குடிசை வீட்டின் கூரையாக …அம்மா  !!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஜெயலலிதா, தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, வித்தியாசமான, Uncategorized and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to எப்படி எல்லாம் உதவுகிறார் அம்மா …! (புகைப்படம்)

  1. Ganpat சொல்கிறார்:

    இதே வீட்டின் கூரையில் தாத்தா போஸ்டர் இருந்ததை நான் ஓரிரு மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன்.என்ன,உங்களைப்போல சமயோசிதமாக புகைப்படம் எடுக்க தவறிவிட்டேன்.!! இன்று போய் கேட்டதற்கு ஏப்ரல் மாதம் தமிழ்நா ட்டில் பெய்த பெருமழையில் கூரை சேதம் அடைந்து விட்டதாகவும் எனவே அதை மாற்றியதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் சொன்னார்.
    😉

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.