மு.க.வும் – ராஜினாமா நாடகமும் !
-ஒரு கேலிச்சித்திரம்.
மத்தியில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு
மு.க. தரும் உத்திரவு !
– எல்லாரும் வெள்ளை பேப்பரை எடுத்துக்குங்க.
1 லேந்து 100 வரைக்கும் எண்ணுவேன்.
கரெக்டா 102 வந்ததும் –
எல்லாரும் ராஜினாமா கடிதம் எழுதணும் !
– ஆனந்த விகடன் இதழில் வந்த ஒரு நல்ல
கேலிச்சித்திரம் – உங்கள் பார்வைக்கு !
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
——————————————–thirukkural
thanks & blessings
rajasekhar.p