“அம்மா” இப்படி செய்யலாமா ?

“அம்மா” இப்படி செய்யலாமா ?

கலைஞரின் கவிதை  இருந்திருக்கும் –
எரிச்சலூட்டும் அவர் படம் இருந்திருக்கும் –
பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் !

சரி – அவைகளை மட்டும் அகற்றி விட்டு –
தொடர்ந்திருக்கலாம் அல்லவா ?

கிட்டத்தட்ட 7 லட்சம் பிள்ளைகள்
படிக்கிறார்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பில்.
பாதி புத்தகத்தை ஏற்கெனவே படித்து
முடித்து விட்டார்கள் –
வருவது  பொது தேர்வு என்பதால்.

திடீரென்று புத்தகத்தை பிடுங்கி தூக்கி
எரிந்து விட்டு – புதிய புத்தகங்களை படி என்றால் ?
தவிக்கிறார்கள்  சிறார்கள் –
பெற்றோர்களும் கூடத்தான்.

யாருக்கும் பாதிப்பில்லாமல் – அடுத்த வருடம்
வைத்துக்கொள்ளக்கூடாதா புதிய புத்தகங்களை ?

அம்மாவுக்கு  தெரியாதா பிள்ளைகளின் இன்னல்கள் ?
“ஒரு அம்மா” வே  பிள்ளைகளை துன்புறுத்தலாமா ?

“அம்மா” இப்படி  செய்யலாமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.