தேர்தலும் ………… ஆறுதலும் !

தேர்தலும் …………  ஆறுதலும் !

6000  ஆண்டுகளுக்கு முன்பே  சொல்லப்பட்டவை ….
என்ன  அழகாகப்   பொருந்துகிறது பாருங்கள் !  –

“எது  நடந்ததோ –   அது நன்றாகவே நடந்தது.
எது  நடக்கிறதோ –  அது நன்றாகவே  நடக்கிறது.
எது நடக்க  இருக்கிறதோ -அதுவும் நன்றாகவே  நடக்கும் !

நீ  உன்னுடையதை  எதை  இழந்தாய் – அழுவதற்கு ?

எதை நீ படைத்தாய்  –  வீணாவதற்கு ?

எதை  நீ  கொண்டு வந்தாய்  –  இழப்பதற்கு ?

எதை நீ  எடுத்தாயோ –
அது இங்கிருந்தே  எடுக்கப்பட்டது.
எதை  நீ கொடுத்தாயோ-
அது இங்கிருந்தே  கொடுக்கப்பட்டது.

எது நேற்று உன்னுடையதோ –
அது  இன்று  மற்றொருவருடையது !

மற்றொரு  நாள்  வேறொருவருடயதாகும் !

இதுவே உலகின்  நியதி ! ”

—————————————————–

(நன்றி – கீதையின் நாயகனுக்கும், வியாச முனிவருக்கும்  )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தேர்தலும் ………… ஆறுதலும் !

 1. Ganpat சொல்கிறார்:


  சிரந்தாழ்த்தி நன்றி:
  கடவுளுக்கு மற்றும்
  தமிழக வாக்காள பெருமக்களுக்கு!

  பெருமையுடன் நன்றி:
  இந்திய/தமிழக தேர்தல் ஆணையம்..ஊழியர்கள்
  காவல்துறை
  மாவட்ட ஆட்சித்தலைவர்கள்

  நெகிழ்ச்சியுடன் நன்றி:
  வலைதள நேர்மையாளர்கள்/தைரியசாலிகள்:
  சவுக்கு
  உண்மைத்தமிழன்
  இட்லிவடை
  காவிரிமைந்தன்
  டோண்டு ராகவன்

  எதிர்பார்ப்புடன் நன்றி:
  விஜயகாந்த்

  பிரார்த்தனையுடன் நன்றி:
  ஜெயா

  எங்களை இதுவரை மகிழ்வித்து இனியும் மகிழ்விக்கப்போகும் விதூஷகர்களுக்கு நன்றி:
  வடிவேலு
  வாலி
  வைரமுத்து
  அப்துல்ரகுமான்
  சன் டிவி

  நன்றியைக்கூட எதிர்பார்க்காமல்
  பணிசெய்* நடுநிலையாளருக்கு நன்றி:
  தினமணி
  தினமலர்
  சோ ராமசாமி
  ஞானி சங்கரன்
  [*=வினைத்தொகை:செய்த,செய்யும்,செய்யப்போகும்]

  நன்றிகள் கோடி

  நீவிர் வாழ்க!
  நின் சுற்றம்!!
  நின குலம் வாழ்க!!!

 2. Ganpat சொல்கிறார்:

  உடனே பார்க்கவும்:

  :-))))))

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.