ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!

ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு
வைப்பது என்று தெரிய வேண்டுமா ?
ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!


உண்மையான பெயரையே கொடுக்க வேண்டாம்.
எந்த பெயரில் அல்லது நம்பரில் வேண்டுமானாலும்
கணக்கு துவங்கலாம்.
எந்த வித அத்தாட்சியோ, சான்றுகளோ தேவை இல்லை.
எந்த நாட்டவராக இருந்தாலும் சரி.
நேரில் போக வேண்டிய அவசியம் இல்லை.
குறைந்த பட்ச தொகை என்று எதுவும் கிடையாது.
எவ்வளவு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்.
இன்டர்நெட் மூலமாகவே கணக்கையும் துவங்கலாம் –
விசா/மாஸ்டர்  கார்டு மூலமாகவே பணம்
செலுத்தலாம் – பெற்றுக்கொள்ளலாம்.
மூன்றடுக்கு ரகசிய பாஸ்வொர்டு முறை !

24×7 நேரமும் செயல்படும்.
எப்போது வேண்டுமானாலும்
பண பரிவர்த்தனையும்  செய்யலாம்.
வங்கிக் கணக்கின் முழு ரகசியமும்
பாதுகாக்கப்படும் –
பணமும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும்.
அதற்கான
ஸ்விஸ் அரசாங்கத்தின் உத்திரவாதம் உண்டு !

இந்த விளம்பரத்தைப் பாருங்கள் –

Swiss Numbered Bank Account

Coat of arms Swiss Numbered Bank Account

Benefits

Transperency – Best Services

* Enhanced anonymous management
* Strong Swiss banking secrecy
* Reliable major financial institution
* 24/7 Internet banking and payments
* NO minimum deposit required
* NO background check
* VISA and MasterCard Gold credit cards
* Send -/receive funds by international wire
* IBAN and SWIFT -/BIC payments
* Multicurrency account management
* Approval guaranteed!

———————————

இன்னும்   சந்தேகமா ?
நம் நிதி அமைச்சர் மேன்மை தங்கிய
பிரனாப் முகர்ஜி அவர்களைக் கேளுங்கள் –
பத்திரத்திற்கும்,  ரகசிய பாதுகாப்பிற்கும்
அவரே உத்திரவாதம்  கொடுப்பார் !!

பிறகென்ன  – இன்றே, இப்போதே  துவக்க வேண்டியது
தானே – ஸ்விஸ் வங்கிக் கணக்கை !!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!

  1. நமது நிதி அமைச்சர், சுவிஸ் வங்கி என்றால் என்ன ? என்று கேட்க கூடிய அளவிற்கு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அளவுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்.

  2. RAJASEKHAR.P சொல்கிறார்:

    AYYO AYYO

  3. RAJASEKHAR.P சொல்கிறார்:

    முழு பூசணிக்கா முழு பூசணிக்கா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.