தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !

தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !

என்ன தான் செய்கிறார்களோ !
எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை –
இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த
பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு
விட்டார்கள் !!

புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும்  தமிழக  துணை முதல்வர் ஸ்டாலின்

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், வாரிசு, Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !

 1. ramanans சொல்கிறார்:

  ம்ம்ம்ம்ம். கடவுளை வணங்குவது காட்டுமிராண்டித் தனம் என்றால் கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ஒருவரை வணங்குவது??!! வாழ்க பகுத்த்த்த்தறிவ்வ்வ்வு.

 2. Venkateswaran சொல்கிறார்:

  தந்தையார் சோதிடர் கூறிய மஞ்சள் துண்டு போட்டால்
  தனையர் அரு‌ள வாக்கு கூறுபவர் காலடியிலேயே விழுகிறார்.
  காலில் விழுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்பது மாற்றாருக்கு தானோ?!?!

 3. udayakumar சொல்கிறார்:

  nandru

 4. RAJASEKHAR.P சொல்கிறார்:

  இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

  THANKS BY
  RAJASEKHAR.P
  CHENNAI

 5. babu சொல்கிறார்:

  yenna than nadakkum nadakkatumey

 6. S.PUSHPARAJ சொல்கிறார்:

  avargal solvathella oorukku avargalukku alla????????????

 7. rajanat சொல்கிறார்:

  குனிவதில் பன்னீர் செல்வத்தை விட நாங்க மோசமில்லைன்னு இணையம் சுற்றும் கண்ணுமணிகள் திருப்திபட்டுக்கொள்வார்கள்:)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.