தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !

தங்கபாலுவின் எஜமான விசுவாசமும்
தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !

“இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும்
பாசமிகு தாய் சோனியா காந்தி”

-என்று  தமிழ் நாடு காங்கிரஸ்
கமிட்டி தலைவர் தங்கபாலு  இன்று ஒரு நீண்ட
அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

(அவரது அறிக்கை நக்கீரன் செய்தியில்
மட்டும் தான் முழுவதுமாக வெளிவந்திருக்கிறது !)

தமிழன் என்று சொல்லடா –
தலை நிமிர்ந்து நில்லடா  – என்று சொன்னார்
கவி நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. ஆனால் –
தங்கபாலுவைப் போன்ற சிலர் தமிழர்களாக
பிறந்து விட்டதற்காக
நாம் இன்று  வெட்கப்பட வேண்டி இருக்கிற்து.
வேதனைப்பட  வேண்டி இருக்கிறது.

-பொதுவாகத் தமிழ் மக்கள்
எத்தகைய  உணர்ச்சி நிலையில்
இருக்கிறார்கள் என்பதை  தங்கபாலுவும்
அவரது கட்சி நண்பர்களும்  புரிந்து கொள்வதற்காக –

அந்த அறிக்கைக்கு மறுமொழிகளாக
அதே நக்கீரன்  இணைய தளத்திலேயே
வந்துள்ள சில கருத்து வெளியீடுகள் கீழே
கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Name : praba     Country : United Kingdom

Date :11/12/2010 2:50:08 PM
எதுக்கும் ஒரு அளவே இல்லையா?

Name : ponn.chandrakumaran country :
Norway     Date :11/12/2010 2:33:02 PM
உன்னை என்னவென்று சொல்ல….
பொஸ்பரஸ் குண்டுகள் கொத்துக்குண்டுகள்
ராணுவ வல்லுனர்கள் சிப்பாய்கள் இராணுவ
மருத்துவர்கள் எல்லாம் அனுப்பி தமிழரின்
உயிர்குடித்தவரை எதோ கனவுகலைந்து
புலம்புவவனைப்போல் இந்த ஆள் எதோ கதைவிடுது.
நீ நன்றியுள்ள பைத்தியம்…வேறு என்ன சொல்ல ..

..
Name : Muthu     Country : Australia
Date :11/12/2010 2:15:32 PM

மிஸ்டர் தங்கபாலு 3 வருடம் போர் நடைப்பெற்றது.

இந்த போருக்கு பெயர் “Project Beacon”.
ஏழு நாட்டு இராணுவ தளபதிகள் திட்டம் போட்டு
போரை நடத்தி முடித்தது. தமிழனை என்ன
குமுட்டை என்றே எல்லோரும் நினைத்து
விட்டீர்களா? பிரணாப் சொன்னாராம் அவர்கள்
48 மணி நேரத்தில் நிறுத்திவிட்டார்களாம்.
பொன்சேகா சொன்னதுபோல் நீ ஒரு கோமாளி
என்று நிறுபித்துவிட்டாய்?

Name : SATHIYAN Date :11/12/2010
1:52:24 PM
இந்த கொசு தொல்லை தாங்கமுடியவில்லை .
வாயை பினோல் போட்டு கழுவுங்கள் .

Name : Ramesh         Date :11/12/2010

1:26:08 PM
This Thangabalu thinks that all Tamils
are FOOLS & IDIOTS. Recently SL Gov
announced that they were able to win
the war b,coz Indian govt never
pressurised them to Stop the war.

Inspite of this news, this fellow
is telling lies that Sonia & PM
told SL to stop the War.

Name : charlesraj     Country : Australia

Date :11/12/2010 11:33:24 AM

தமிழக மீனவர்களையே காப்பாற்ற வகற்ற
பாசமிகு தாய் தமிழினத்தையே கூண்டோடு
ஒழித்துக் கட்ட ராணுவ உதவி செய்து
தமிழர்களுக்கு எதிராக துணிந்தது உங்கள்
பாசமிகு தாய் தாய் அல்ல பேய்

Name : vasu(canada)         Date

:11/12/2010 10:25:40 AM
உண்மையில் உங்களுக்கு துணிவும் நேர்மையும்
இருக்கும் என்றால் அந்த சின்ன பையன் சீமானை
உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அடைத்து
வைத்திருப்பதை விட்டு அவரை வெளியில்
விட்டு விட்டு உங்கள் பாச தாய் பற்றியும்
நிங்கள் ஈழதமிழருக்கு சிதைவை பற்றியும் சொல்வது
சரியான் செயல்,அதை விடுத்து சொந்த தொகுதியில்
வெல்ல முடியாத நீங்கள் அறிவுரை
சொல்ல லாயக்கு இல்லை,

Name : kannan         Date :11/12/2010

9:55:40 AM
கடவுளே! என்ன நடக்கிறது. தமிழன் மனிதனா
இல்லை அல்லது புத்தியே இல்லாத
உணர்சியற மிருகமா.

Name : sathik         Date :11/12/2010

9:54:56 AM
வந்துட்டாருய்யா உண்மை விளம்பி நீ சொல்லி எல்லாம்
நாங்கள் பார்க்க வேண்டியிருக்கு தமிழர்கள் என்றாலே
உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு இளக்காரம் ஏன்னா என்ன

சொன்னாலும் நம்பிடுவான் தமிழன்னு நினைப்பு இருக்கு

உங்களுக்கு

Name : karan     Country : India Date

:11/12/2010 9:09:15 AM

ஜயா தங்கபாலு தமிழக கடல்தொழிலாளா்களை
பாதுகாக்க ஆக்கள் இல்லை பிறகேன் அடுத்தவன்
வீட்டிற்கு கொள்விவைத்துவிட்டு அவனை
காப்பாற்றுகின்றீர்கள் அம்மா சோனியா
நீங்கள் இரக்கம் இல்லாத பொண்ணு……….
அததெரிகிறது

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நக்கீரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், வைகோ, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !

  1. raj சொல்கிறார்:

    this trans should change his name to ota balu

  2. யாழ் சொல்கிறார்:

    இந்த அரசியல் வியாதியின் கூற்று ஈழததமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்களுக்கும் ஒரு அவமானம். கொலைவெறியரின் கால் நக்கிப் பிழைத்த இந்த பீடை ஈழ மக்களின் தாயேன கூறி அவர்களை அவமானப்பட வைத்துவிட்டது, இந்த அம்மண அரசியல் வியாதி. தமிழக மக்களே உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள். ஈழத்தமிழர் மீது உங்களுக்கு பரிவு பாசம் இருக்கும் எனில் இந்த எலும்புப் பொறுக்கி அரசியல் வியாதிகளை உங்கள் வாக்குச் சீட்டின் மூலம் அப்புறப்படுத்துங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.