அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை ! மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !!அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை !
மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !!


தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்
திரு எஸ்.சி.அகர்வால் அவர்கள் பெற்றுள்ள
தகவலின்படி  –

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின்
சொத்து விவரங்கள் –

திரு.ப. சிதம்பரம் – 5 கோடி
(அவர் மனைவி திருமதி நளினி சிதம்பரம் – 7 கோடி )

திரு.எம்.கே.அழகிரி – 9 கோடி
(அவர் மனைவியும் மகனும் சேர்ந்து  – 6 கோடி )

திரு. ஆ.ராஜா – 88 லட்சம் (மட்டுமே)

அய்யோ  பாவம் ராஜா !!! இவ்வளவு ஏழையாக

இருக்கிறாரே !


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, சுவிஸ் வங்கி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை ! மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !!

 1. mannuchella சொல்கிறார்:

  என்ன சார் நீங்க, கனிமொழி, அழகிரி, சிதம்பரம், இவங்களோட சொத்து மதிப்பே சில கொடிகள் தானே பின்ன ராசாவோட மதிப்பு சரிதானே

 2. yatrigan சொல்கிறார்:

  ராஜாவின் சொத்தை இங்கே தேடினால்
  எப்படி ?
  அது ஏற்கெனவே ” ராணி”யிடம் போய்ச்
  சேர்ந்திருக்குமே !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.