s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?


எஸ்.வி.சேகரின்  லேட்டஸ்ட் பேட்டி –

“கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு
இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக்
கம்பளம் விரித்து வரவேற்ற போது…

நித்தியானந்தாவை மட்டும்  தமிழகத்தில் நுழைய
விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர்
கூறுவது சரியில்லை “

இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக இல்லை.
சொல்ல வேண்டியது -தலைப்பிலேயே
வந்து விட்டது !

(சில சமயங்களில் திட்டுவதற்கு தமிழை விட
ஆங்கிலமே  தேவலை போல் தோன்றவில்லை ? )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமெரிக்கா, அரசியல், ஆன்மிகம், ஆபாசம், இணைய தளம், எஸ்.வி.சேகர், கட்டுரை, காமெடி, தமிழ், நித்யானந்தா, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.