விகடனுக்கு வந்த துணிச்சல் !
கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !!
தமிழ் நாட்டில் பத்திரிக்கைகளுக்கு
தைரியம் வர ஆரம்பித்து விட்டது –
கலைஞரை விமரிசிக்க !
விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல்
விகடன் போட்டிருக்கும் கார்ட்டூனைப் பாருங்களேன் –
(தொடர்பு – கலைஞர், டாஸ்மாக் ஊதிய
உயர்வு, பாராட்டு விழா, கமல், உதயநிதி, அவரது
தயாரிப்பில் உள்ள படம் மன்மதன் அம்பு )