நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி

நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி

தமிழ் நாட்டின் “உயர் கல்வித்துறை” அமைச்சர்
பொன்முடி அவர்கள்  முதல்வர் கலைஞரின்
முன்னிலையில்
கோவையில் ஜெயலலிதாவுக்கு
பதில் கொடுப்பதற்காக
ஆற்றிய”வீர”
உரையில் ஒரு பகுதி –


“நான் ஏழு வயசிலே எளநி விற்றவள்
என்று
ஆடிக்கொண்டு  நாட்டியக்காரியாக நாட்டுக்குள்
நுழைந்த ஜெயலலிதாவே நாவை அடக்கு.

என் தலைவர் கலைஞர் அவர்களை பார்த்து
ஒரு திமிர் பிடித்தக்காரி ஒருவள் திட்டிவிட்டு
சென்றிருக்கிறாள்.

அந்த அலங்காரிக்கு சொல்லிக்கொள்ள
ஆசைப்படுகிறேன்.  நாவை அடக்கிப்பேசு.

அதிகாரிகளுக்கு எல்லாம் பாடம் எடுத்துக்
கொண்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.  அந்த தலைவரைப்பார்த்து
எப்பொழுதோ வந்த பிச்சைக்காரி கேட்கிறார்.

நீ எப்போது வந்தாய்…கர்நாடகத்தில்
இருந்து  கிழிந்த பாயுடனும், தகர டப்பாவுடனும்

சென்னைக்குள் நுழைந்தாய்.

கர்நாடகத்து நாயே!
அடக்கி வை உன் வாயை’’

————————————-

உயர்கல்வித்துறை அமைச்சரின் “வீர” உரையைத்
தொடர்ந்து முதலமைச்சரின் “நகைச்சுவை” உரை-

அழகிரி, முத்து, ஸ்டாலின் ஆகியோரை பலியாக்கிவிட்டுத்தான்

திமுகவை வளர்க்க
வேண்டும் என்றால் அதைச்செய்வேன்.

ஏனென்றால்
தன்னுடைய மகனையே தேர்க்காலில் இட்டுக்கொன்ற மனுநீதி
மன்னன் வாழ்ந்த திருவாரூரைச்சேர்ந்தவன் நான் ”

————————————

தமிழக மக்கள்  கொடுத்து வைத்தவர்கள்.

இலவச பொழுதுபோக்கு !

அடுத்த தேர்தல் வரையில்
இரு தரப்பிலிருந்தும்
இத்தகைய நவரசம் ததும்பும்
காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், கோவணம், செம்மொழி, தமிழ், திமுக, நாகரிகம், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி

  1. Sangeetha சொல்கிறார்:

    First ponmudi need to control his tongue. As they are politicians and watch by all over tamilnadu people of both party should follow the stage manners.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.