இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !

இவர் ஒரு பெண்ணா ?
பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !

பீகார் சட்ட மன்ற காங்கிரஸ்
பெண் உறுப்பினர் ஒருவரின்
ஆக் ஷன் புகைப்படம் –
(மீடியாவின் எதிரிலேயே அவரது
செயல்  நிகழ்ந்துள்ளது )

“அயோக்கியர்களின் கடைசி புகலிடம்
அரசியல்” என்பார்கள்.

முந்தைய இடுகைகளில்
நான் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு
பற்றி எழுதும்போது – பெண்களுக்கு
அரசியலைத்தவிர மற்ற எல்லாவற்றிலும்
உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்று
தான் எழுதி இருந்தேன்.

பெண்களைப் பற்றிய அக்கரையால்,
நான்  –
பெண்கள் மென்மையானவர்கள் –
அரசியலின் அனல் அவர்களைக் கருக்கிவிடும்

எனவே நம் நாட்டில் அரசியல் சூழ்நிலை
மேம்படும் வரை பெண்கள் அதில்
நுழையாமல் இருப்பதே நல்லது

என்று என் கருத்தை எழுதி இருந்தேன்.

இந்தப் புகைப்படங்கள் என்னை
மடையனாக்குகின்றன. அரசியல் இந்தப்
பெண்ணை கருக்கவில்லை.

மாறாக சாக்கடை அரசியல் இவரையும்
சாக்கடையின் ஒரு அங்கமாக்கி விட்டது.

ஒரு வெட்கக்கேடான
எடுத்துக்காட்டாகி விட்டார்.

தமிழ்ப் பெண்களே – தயவுசெய்து
அரசியல் பக்கமே  போகாதீர்கள் !
ஒரு தமிழ்ப்பெண்ணை இத்தகைய கோலத்தில்
கற்பனை செய்து  பார்க்கவே கேவலமாக
இருக்கிறது  !About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அழகு, ஆபாசம், இட ஒதுக்கீடு, இணைய தளம், கட்டுரை, தமிழ், நாகரிகம், பெண்ணியம், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !

  1. vivek சொல்கிறார்:

    it is a shame !

  2. D. Chandramouli சொல்கிறார்:

    I expected that Rahul Gandhi would have criticized this Congress member and ensured that she was removed from the party. But, alas, nothing of the sort happened. The media should have gone hammer and tongs against this lady until suitable punishment is given to her. It is downright shame. Is it for this purpose women seek reservation? At least, the women politicians of India should have disowned this woman. Any little hope of cleansing of politics through women participation has dissipated. Whatever be the provocation, the woman legislator must not have resorted to such acts. It is shocking to know to what extent Indian politicians, even women, would stoop down. It is a Himalayan downfall in decency. As a lay Indian, I hang down my head in utter shame.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.