கபாலி கோவில் அழைப்பிதழில் கலைஞர் நல்லாட்சிக்கு சான்று !!

கபாலி கோவில் அழைப்பிதழில்
கலைஞர்  நல்லாட்சிக்கு  சான்று !!

மயிலை கபாலீஸ்வரர்  கோவில் திருமண
மண்டப அடிக்கல்  நாட்டு விழாவிற்கான
அழைப்பிதழ்  தான் நீங்கள் கீழே காண்பது –

கோவில் அழைப்பிதழில், கலைஞர் கருணாநிதி
நல்லாட்சி  நடத்துகின்றார்  என்று
சான்று  அளித்திருப்பது ஏன் என்று
கேட்கிறீர்களா ?

அட போங்க  சார் –
கூலிங்கிளாசுடன்  அவர் புகைப்படத்தையும்
போடாமல் விட்டார்களே  என்று
சந்தோஷப்படுவதை விட்டு விட்டு …!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கபாலி கோவில், கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.