கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ?

கனிமொழி எப்போது  M.L.A. ஆனார் ?

ஆண்டு தோறும்  சட்டமன்ற பட்ஜெட்
கூட்டத்தொடர்  முடிந்ததும்  அனைத்து (?)
சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்  முதல்வர்
விருந்து வைப்பது வழக்கமாம்
(சந்தேகமே  வேண்டாம் -மக்கள்  –
அரசாங்கச்செலவில் தான் ) !

சென்ற வருடம்  இதற்கான செலவு
14 லட்சம் தானாம் !
இந்த வருட  பில் எவ்வளவு என்று இன்னும்

தெரியவில்லை !

இந்த வருடம்  கூட்டத்தொடர் முடிவில்
தாஜ் கொரமண்டல் 5 நட்சத்திர  ஒட்டலில்
விருந்து வைக்கப்பட்டது.
அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்டு
உறுப்பினர்கள்  விருந்தை புறக்கணித்தனர்.

விருந்தின்போது  எடுக்கப்பட்ட படம் கீழே –

அதெல்லாம்  சரி தான் –
நமது  சந்தேகம்  – MLA க்களின் விருந்தில்
கனிமொழி
நடுநாயகமாகக்
கலந்துகொண்டிருக்கிறாரே –

அவர்  எப்போது
M.L.A. ஆனார் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, விருந்தோ விருந்து, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ?

  1. chollukireen சொல்கிறார்:

    அப்பாவை கவனிக்கிற பெண்ணுக்கு எம்.-எல்-எ எல்லாம் எதுக்கு? ராஜாவீட்டு கன்னுக்குட்டி . பட்டம் கட்ட ஏற்றவராக இருக்கலாம் இல்லையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.