ஸ்டாலின் மற்றும் கலைஞர் – ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட தகவல்கள் !

ஸ்டாலின்  மற்றும்   கலைஞர்  –
ஒரே நேரத்தில் இரண்டு  மாறுபட்ட  தகவல்கள் !

தகவல்- 1

இன்று  தமிழ் நாடு   சட்டமன்றத்தில்
துணை  முதல்வர் ஸ்டாலின்   தகவல் –

பிரபாகரன்  தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை
அளிக்க அனுமதி தர பரிந்துரை செய்து முதல்வர் கருணாநிதி,
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக
தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தகவல் -2

டெல்லியில்  முதலமைச்சர்  கலைஞர்  கருணாநிதி  தகவல்  –

தமிழக அரசின் கண்காணிப்பில் அரசு மருத்துவமனையில்
பார்வதி அம்மாளுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும்’’
என்று பத்திரிகையாளரிடம்   கூறினார்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், ஸ்டாலின், Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஸ்டாலின் மற்றும் கலைஞர் – ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட தகவல்கள் !

  1. dharmaraj1985 சொல்கிறார்:

    அரசியலில் இதுவெல்லாம் சாதாரணம் ……

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.