கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !

கானாடி காவு குட்டிச்சாத்தான்
சுவாமி  அருள்வாக்கு – பரிஹாரம் செய்து
அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !

என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் !

எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள
மந்திரவாதி
இவ்வளவு
துணிச்சலுடன்  ஒரு தமிழ் பத்திரிகையில்
இப்படி விளம்பரம் செய்வான் ?

இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும்
இளிச்சவாய்த் தமிழர்கள்  நம்மிடையே
நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது
தெரிந்து தானே ?

அது சரி – பொது நலனைப் பற்றி சிறிதும்
கருத்தில் கொள்ளாது இத்தகைய விளம்பரங்களை
பிரசுரம் செய்யும் பத்திரிகை எது  என்று
உங்களால் யூகிக்க முடிகிறதா ?

ஆமாம் – குமுதமே   தான்.
இந்த வார குமுதம் இதழில் தான் இந்த விளம்பரம்
வந்திருக்கிறது !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த சாமியார், அரசியல், இணைய தளம், கட்டுரை, குட்டிச்சாத்தான், குமுதம், குமுதம் வியாபாரம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், ம்லையாள மந்திரவாதி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !

  1. நீலமேகம் சொல்கிறார்:

    எது சொன்னாலும் மதி மயங்கும் தமிழர்களின் பின்னூட்டத்தை தெள்ளத் தெஈவாக அறிந்தவன் நான் – சாத்தான்.

    வியாபாரமே மட்டுமே என் குறிக்கோள் அதில் எம் தமிழ் மக்கள் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை. – குமுதம்.

  2. வால்பையன் சொல்கிறார்:

    அந்த குட்டிசாத்தானை நமக்கு காட்டுவாரா!?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.