பாவம் முதல்வர் – தள்ளாத வயதில் அவருக்குத் தான் எவ்வளவு முக்கியமான வேலைகள் !

இது செய்தியும்  படமும் –

“ரம்பா திருமண வரவேற்பு:கலைஞர் நேரில் வாழ்த்து

நடிகை ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த இந்திரகுமார்
(எ) பத்மநாபனுக்கும் கடந்த 8ம் தேதி திருமலையில்
திருமணம் நடைபெற்றது.

சென்னையில் இன்று ராணிமெய்யம்மை ஹாலில்
திருமண வரவேற்பு நடந்தது.  முதல்வர் கருணாநிதி
நேரில் வந்து வாழ்த்தினார்.”

————————————————————————-

பாவம் முதல்வர் –  (எதையும் )
தள்ளாத வயதில் அவருக்குத் தான் எவ்வளவு
முக்கியமான வேலைகள்  !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 86 வயது, அரசியல், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழ், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, ரம்பா திருமணம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to பாவம் முதல்வர் – தள்ளாத வயதில் அவருக்குத் தான் எவ்வளவு முக்கியமான வேலைகள் !

  1. dharma சொல்கிறார்:

    CM is always Busy

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.