1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் !

1947 -ம்  2010-ம்
விமரிசனம்  தேவைப்படாத புகைப்படங்கள் !

இது 1947-ல் சுதந்திரம் கிடைத்த புதிதில்
எடுக்கப்பட்ட புகைப்படம்.இதில்  இருப்பது முதல்
பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உதவி பிரதமரும்
உள்துறை அமைச்சருமான  சர்தார் படேலும் –
(கவனிக்கப்பட வேண்டியது அவர்களுக்கு
தேவைப்பட்ட/கொடுக்கப்பட்ட  பாதுகாப்பின் அளவு)


இது சென்ற வாரம் எடுக்கப்பட்ட புகைப்படம்.
படத்தில் இருப்பது, தற்போதைய பிரதமர்
மன்மோகன் சிங், காங்கிரஸ் தலவி சோனியா
காந்தி, முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் !


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், சர்தார் படேல், சுதந்திரம், ஜவஹர்லால் நேரு, தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், மிரட்டல், முதலமைச்சர், முதல் பிரதமர், Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.