மறைக்கப்பட்ட TV காட்சிகள் இதோ – அயோக்கியா னந்தாவும், பாரதிராஜாவின் பிரியத்’திற்குரிய ரஞ்சிதாவும் – ஒரிஜினல் வில்லன் யார் ?!


டிவியில் மறைக்கப்பட்ட காட்சிகள்

மிகத் தெளிவாகத் தெரிகிறது !

—————

(குறிப்பு – மன்னித்துக் கொள்ளுங்கள். ” இந்த வலைப்

பின்னலை ( விமரிசனம்) நான் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால்,  இந்த புகைப்படங்கள் இந்த வலைப்பதிவின்

மரியாதையைக் குறைப்பதாக இருக்கிறது” என்று ஒரு

நண்பர் எழுதி இருக்கிறார்.  எனக்கும், இப்போது அவ்வாறே

தோன்றுகிறது.  எனவே  வலைப் பின்னலின் கண்ணியத்தைக்

காக்க புகைப்படங்களை  நீக்குகிறேன்.)

—————————-

இத்தகைய அயோக்கியர்கள்  மீண்டும் உருவாகாமல் தடுக்க
பொது மக்களுக்கு முக்கியமான கடமை ஒன்று
காத்திருக்கிறது –

இவன் இப்போது எங்கு ஓடி ஒளிந்திருந்தாலும் – தேடிக்
கண்டுபிடிக்க வேண்டும்.  அவன் உயிருக்கு எந்த ஆபத்தும்
நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் –
அவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய பாக்கி
இருக்கிறது.

இவனை எங்கு கண்டாலும் பிடித்து பொது வீதியில் இழுத்து
வர வேண்டும்.  அனைவரும் பார்க்க செருப்பாலடிக்க
வேண்டும்.  பெண்கள் துடைப்பத்தால் விளாச வேண்டும்.
முகத்தில் காரித்துப்ப வேண்டும்.

இவன் போலீஸ் பிடியில் மாட்டினாலும்  கோர்ட்டுக்கு

கொண்டு வரப்படத்தானே வேண்டும்  !!

இவனுக்கு கிடைக்கும் மரியாதையப் பொறுத்து தான்
இருக்கிறது   –  மீண்டும் ஒரு “ஆனந்தா”     தோன்றுவதும் –
தோன்றாததும் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, கோவணம், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

15 Responses to மறைக்கப்பட்ட TV காட்சிகள் இதோ – அயோக்கியா னந்தாவும், பாரதிராஜாவின் பிரியத்’திற்குரிய ரஞ்சிதாவும் – ஒரிஜினல் வில்லன் யார் ?!

 1. nirankal சொல்கிறார்:

  – ஜீவேந்திரன் –
  நல்ல பதிவு. கடவுள் இல்லை என்பதையோ சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ள மக்கள் இன்னும் தயாராக இல்லையா? ஜெயேந்திரர் உட்பட எத்தனையோ சாமியார்கள் அம்பலப்படுத்தப்பட்டாலும் மக்கள் இன்னும் அவர்களையும் மதத்தையும் நம்புவது ஏனோ? உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.
  http://jeevendran.blogspot.com/

 2. Prabakar சொல்கிறார்:

  What is wrong?He is also human being and he too have all the feelings as you have.It is his personal life and it did affect the society.He did not cheat any one and why are u making an issue.

  We have lot of other things to worry .

 3. porko சொல்கிறார்:

  என்ன தான் நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள். கொஞ்ச நாட்கள் மக்கள் மறந்து விடுவார்கள். ஈழ தமிழருக்காக வீதிக்கு வந்த மக்கள் எங்கே போனார்கள்!?எல்லாவற்றையும் சில நாட்களில் மறந்து விட்டு மறுபடியும் அவன் காலில் விழுந்து வணங்கத்தான் போகிறார்கள்.நாமும் காணத்தான் போகிறோம்.

 4. eswari சொல்கிறார்:

  I didnt expect such a blog from you. Ur thoughts abt the issue is correct.but you could have avoided publishing photos…..which is very awkward.

 5. Jawahar சொல்கிறார்:

  நான் அந்த வீடியோவில் இரண்டு விஷயங்கள் கவனித்தேன். சம்பந்தப்பட்டவர் intoxicant இன் influence இல் இருந்தாற்போன்று தோன்றிற்று. அந்தப் பெண்ணின் செய்கைகளில் தப்பான இடங்கள் அவர் மேல் பட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை தெரிந்தாற்போல் தோன்றிற்று. சரியா?

  http://kgjawarlal.wordpress.com

 6. parameswaransivan சொல்கிறார்:

  nalla pathivu, vaazhthukkal.

 7. vimarisanam சொல்கிறார்:

  ” இந்த வலைப்
  பின்னலை ( விமரிசனம்) நான் மிகவும் மதிக்கிறேன்.
  ஆனால், இந்த புகைப்படங்கள் இந்த வலைப்பதிவின்
  மரியாதையைக் குறைப்பதாக இருக்கிறது” என்று ஒரு

  நண்பர் எழுதி இருக்கிறார். எனக்கும், இப்போது அவ்வாறே
  தோன்றுகிறது.

  எனவே வலைப் பின்னலின் கண்ணியத்தைக்
  காக்க புகைப்படங்களை நீக்குகிறேன்.

  என் உரிமையை அங்கீகரிப்பீர்கள்
  என்று நம்புகிறேன்.

 8. அருண்முல்லை சொல்கிறார்:

  புராணத்தில் சிவனும்,விஷ்ணுவுமே
  அந்த அசிங்கத்தில் ஈடுபடும்பொது
  இவன்…!!”புலனை வென்றுவென்று
  விட்டேன்”என்று எவனாவது சொன்னால் அவனுக்கு அந்த பொறி
  இல்லை என்றே பொருள்.

 9. murali சொல்கிறார்:

  i like this .com

 10. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  சாமியார்கள் லிஸ்ட் பெரியதுதான் என்றாலும் அதற்கு குறைந்ததில்லை பாதிரியார்களின் லீலைகள். ஆனால் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் சாமியார்கள் மட்டுமே பிடித்தவர்களாக மாறுகின்றார்கள்.

  இல்லறம் வெறுத்தவர்களால் மட்டுமே துறவரம் கொள்ள முடியும். அதற்கு இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டும்.

 11. viswamithran சொல்கிறார்:

  Who had given the right to film them; both of them are adults; and have every right to do what they did; your request to the public is not correct

 12. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மன்னிக்கவும் நண்பர் விஸ்வாமித்ரன்,

  உங்கள் கருத்தை நான் முழுவதுமாக
  ஏற்பதற்கில்லை.
  முதல் பாதி சரி.

  அவர்களை படம் பிடித்ததோ,தொலைக்காட்சியில்
  மீண்டும் மீண்டும் காட்டியதோ சரியென்று நான்
  சொல்லவில்லை. அது தவறு தான்.
  அது முழுக்க முழுக்க வியாபாரம்.

  ஆனால் காவி உடை தரித்து சல்லாபத்தில்
  ஈடுபடுபவர்கள் நிச்சயம் உதை வாங்கத் தகுதி
  உடையவர்களே ! அதை இன்றும் -என்றும்
  சொல்வேன்.

  (ஆமாம் – என்ன இவ்வளவு லேட்டாக
  மறுமொழி போட்டிருக்கிறீர்கள் ? )

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

 13. srijanakasViswamithran சொல்கிறார்:

  Yes my comment was belated; One of my friends spoke so much about your blogs and insisted that i should go through each of them; thanks to him i came across your blogs; wont say i agree with all of your blogs; some are really good and some are contentious and some are provocative and some really make my day; please continue to do the good work; all the best

 14. palaniappan சொல்கிறார்:

  makkal endru suyamaga sinthikurarkalo anru thaan intha pirachanai mudium. media people big income same time feature citizions mini loss

 15. Chithra Cheran சொல்கிறார்:

  அயோக்கியானந்தாவைச் செருப்பால அடிக்கிறது சரி….
  அந்த அயோக்கியனுக்கு கால் பிடித்துவிட்ட ரஞ்சிதாவை என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவில்லையே!
  இவ்வளவுக்கும் ரஞ்சிதா என்ன குழந்தையா அவன் ஏமாற்ற?
  அல்லது, பாமரப்பெண்ணா? அல்லது, வயிற்றுக்கில்லாமல் சோரம் போனாளா? அல்லது, பிள்ளைகளைக்காப்பாற்றுவதற்காகப் போனாளா?
  ஏன் இந்த ஓரவஞ்சனை?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.