அயோக்கியன் நித்யானந்தா (சுவாமிகள் ?)
ராகசுதாவோ – ரஞ்சிதாவோ –
சன் செய்திகளில் வெளிவந்துகொண்டிருக்கும் செக்ஸ் காட்சிகள் !
இன்னும் எத்தனைக் காலந்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
மக்களை மனம் வெதும்பச் செய்யும் இன்னுமொரு நிகழ்ச்சி.
சன் செய்திகளில் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை
ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும்
இருந்துகொண்டே தான் இருப்பார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதி இருந்தேன். அரபு நாடுகளில்
தண்டனை முறை பற்றி. இந்த நிகழ்வு மீண்டும் அந்தக் கருத்தை
உறுதிப்படுத்துகிறது.
இத்தகைய அயோக்கியர்களை பொது இடத்தில் நிறுத்தி
கசையடி கொடுக்க வேண்டும்.
இதற்கு அரசையோ, காவல்
துறையையோ, நீதிமன்றங்களையோ நம்பிப் பயனில்லை.
படங்களை இங்கே பார்க்கவும்:
http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்தியானந்தா-தமிழ்-நடி/