கோவணத்துடன் s.v.சேகர் …?
ச்னிக்கிழமை நடந்த திமுக பொதுக்குழுவுக்கு ( ? ) வந்த
எஸ்.வி.சேகர் கலைஞரைக் குஷிப் படுத்த
கெட்டி மஞ்சள் வண்ணத்தில் சட்டை அணிந்து வந்தார் !
எல்லாரும் பார்த்து மகிழ புகைப்படம் கீழே –
சேகருக்கு தெரியாது போலும் –
கலைஞருக்கு கோவணம் கட்டியவர்களைப் பார்த்தால்
இன்னும்
ரொம்பப் பிடிக்கும் என்று !
தெரிந்திருந்தால் நமக்கு அந்த தரிசனமும்
கிடைத்திருக்கலாம் !
(எனக்கு கிராபிக்ஸ் தெரியாது. தெரிந்த நண்பர்கள்
யாராவது சேகரைக் கோவணத்தில் காட்டினால் –
கலைஞரும் இதைக் காண நேர்ந்தால் – ரொம்ப ரொம்ப –
சந்தோஷப்படுவார் )
அதுமட்டுமா, அவர் பேசி உடன்பிறப்புகளை குஷிபடித்தியிருக்கிறாரே? மேலும் கருணாநிதியையே ராஜதந்திரிஎன்றெல்லாம் புகழ்ந்ர்து தள்ளிவிட்டார்!
http://dravidianatheism.wordpress.com/2010/02/21/இந்தியாவிலேயே-அரசியல்-ரா/
Kalagiar sethal Tamil natiruku oru nallakalam porakum ,nataium makalaum adimaipaduthu oru unnatha poruki mr kalagiyar avanuku jaldra podravanatha pikum pola inum athanalaki than emaruvanuga intha sv etc…
veery nice