ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !
தனது மிக நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிகை ஆசிரியருமான
ராம் அவர்களுக்கு நேற்றைய தினம் இலங்கையில் ராஜபக்சே
அளித்த பேட்டியின் ஒரு பகுதி –
தமிழாக்கம் –
“புத்த மதத்தில், அவர்கள் கூறுவார்கள் –
நீங்கள் எதைச் செய்திருந்தாலும் அதன் பலனை
இந்தப் பிறவியிலேயே அனுபவிப்பீர்கள்.
நல்லதோ, கெட்டதோ – அதன் விளைவை அனுபவிப்பதற்கு
அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டாம் !”
——————————
– நமக்கு இதில் விமரிசனம் செய்வதற்கு எதுவுமே இல்லை –
உண்மையில் அதையே தானே நாமும் விரும்புகிறோம் !
பௌத்தத்தில் சொல்லியிருப்பதையெல்லாம் பௌத்தர்கள் பின்பற்றுவதாக / பின்பற்றியுள்ளதாக நினைக்கவேண்டாம்: மேலும் விவரங்களுக்கு இங்கு மற்றும் மின்தமிழைப் பார்க்கவும்:
http://buddhismstudies.wordpress.com/2010/02/20/பௌத்தம்-இந்தியாவில்-வலுவ/