திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…


திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…


நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும்
அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்.

உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும்
மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும்,  போலிச்
சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு
வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு
அவர்கள்  சொல்வதை எல்லாம் வேதவாக்காக
எடுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் மீது
எத்தகைய குற்றச்சாட்டு
வெளி வந்தாலும் நம்ப மறுக்கிறார்கள் !

யோகா கற்றுக்கொடுக்கிறேனென்று சொல்லிக்கொண்டு
ஆசிரியராக வருபவர்கள்  எல்லாம் ஆன்மிகவாதிகளாகி
விட முடியுமா ? யோகாவுடன், மெஸ்மெரிசமும்,
ஹிப்னாடிசமும் பயன்படுத்தி தங்களிடம் வருபவர்களை
எல்லாம் மனோவசியம் செய்து விடுகிறார்கள் !

ஏன் -பிரேமானந்தாவை  இன்னும் கூட சாமியாராக
ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கிறார்களே !

உலகம் முழுவதும் ஆசிரமம் பரவி இருக்கிறது
என்று சொல்லிக்கொண்டு  ஆண்டில் ஆறு மாதங்கள்
ஆகாய விமானத்தில்  பறக்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட், ரீபோக் ஷூ, கூலிங் கிளாஸ்,
ஸ்போர்ட்ஸ்  பைக், சகிதமாகச் சுற்றுகிறார்கள்.
கேட்டால் –  உள்ளுக்குள் எல்லாவற்றையும் துறந்தவர்கள்
வெளியே  எப்படி  இருந்தால் என்ன  என்று
எதிர் கேள்வி கேட்கிறார்கள்.அகங்காரமும்,
பகட்டும், வெளிவேடமும் பார்த்தாலே திகட்டுகிறது.

உண்மையான துறவிகள் மிகக்குறைந்த தேவைகளுடன்,
அன்பும், கருணையும், சாந்தமும் கொண்டு சுயநலம் சிறிதும்
இல்லாத மனிதராக இருப்பர் ! அனைத்து உயிர்களிடமும்
அன்பு செலுத்துபவராக இருப்பர்.

வள்ளலாரையும், விவேகானந்தரையும் தந்த இதே நாடு தான்
இந்த  போலிவேடதாரிகளையும்  பெற்றிருக்கிறது.

உண்மையையும், போலியையும் வித்தியாசம் கண்டுகொள்ள
மக்கள் தான்  பழகிக்கொள்ள வேண்டும்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும்
இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

கத்தரிக்காய் சொத்தையா என்று பத்து முறை பார்ப்பவர்கள்,
வெண்டைக்காயை முற்றலா  என்று முனை உடைத்துப்
பார்ப்பவர்கள் – சாமியார்களை மட்டும் – யாராக இருந்தாலும்
அப்படியே நம்பி
ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள் !

கீழே உள்ள புகைப்படங்களைப்  பாருங்கள் –
என்ன தொழில் செய்கிறார் இவர் – இவ்வளவு பகட்டாக
வாழ்வதற்கு ?

நீண்ட நாட்களுக்கு முன்னரே கேள்விப்பட்டிருந்தேன்.ஆனால்
இப்போது தான் படிக்க நேர்ந்தது – என் பாரவைக்கு
கிடைத்த செய்தியை மற்றவர்களுடன்  பகிர்ந்து கொள்ள
வேண்டியது அவசியம் என்று தோன்றியது.எனவே கீழே
கொடுத்துள்ளேன். எது உண்மை -எவ்வளவு தூரம்
உண்மையாக இருக்கலாம் என்பதை படிப்பவர்கள்  தான்
தீர்மானிக்க வேண்டும்.

the following is the Indian Express report
as appearing on October 12, 1997 about
Police registering a case of murder
by Jaggi Vasudev:

Coimbatore, Oct, 11: Close on the heels of
scandals relating to fake godmen getting
exposed, yet another ashram from
Coimbatore is in the limelight with
Jaggi Vasudev aliash Jagadeesh of
Isha Yoga ashram at Poondi near Coimbatore,
being charged with the murder of his
wife Viji alias Vijayakumari.

A team of police personnel recently
visited the premises of Isha Ashram at
poondi and interrogated the inmates of
the ashram. Godman Jaggi is away in the US.

According to police, T. S. Ganganna of
Bangalore (father of Viji) had
preferred a complaint with the Bangalore
Police suspecting foul play in the death
of his daughter Viji.

The complaintant had stated that his
daughter left him last on June 15, 1996.
He reportedly received a message on
January 23, 1997, from Jaggi Vasudev,
stating that Viji was no more.

Ganganna said that Jaggi Vasudev had
hurriedly completed the cremation
on Jan.24 even before they could rush
from  Bangalore, raising suspicion
about the nature of death.

He suspected death due to poisoning or

strangulation.According to him,
Jaggi Vasudev could have caused the
death of Viji to facilitate his illicit
relationship with yet another inmate
of the ashram.

Based on the complaint of Ganganna
to the Bangalore City Police on Aug. 12,
a case was registered.The Bangalore
City Police transferred it to the
Coimbatore Rural Police.The Coimbatore
Rural Police have registered a case
against Jaggi Vasudev under Section
302 of IPC (murder) and IPC 201
(suppression of evidence).

Later. Isa Yoga Foundatrion has
denied reports that Jaggi Vasudev
had fled to USA to avoid investigation
of ashram. Authorised Signatory of
Ashram Kiran stated that Guruji had
gone for giving lectures . ENS

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

17 Responses to திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…

  1. vedaprakash சொல்கிறார்:

    முன்பு, ஆங்கிலத்தில், விவரமாக இப்பிரச்சினையை பற்றி எழுதியுள்ளேன். விருப்பமிருந்தால் இங்கு படியுங்கள். இன்னும் பல விவகரங்கள் உள்ளன.

    http://vedaprakash.indiainteracts.in/2007/11/13/karunanidhi-jaggi-vasudev-and-sankaracharya-a-comparitive-study-of-contemporary-events-in-indian-secular-context/

  2. vedaprakash சொல்கிறார்:

    இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், முதன்முதலாக நான் தான் அந்த Indian Express விஷயத்தை டைப் செய்து வெளியிட்டேன். ஏனெனில் என்னிடம் Newspaper cuttings உள்ளன. You cannot get it anywhere in the net, but from my posting!

  3. vedaprakash சொல்கிறார்:

    As we become old, some times, I am not able to remember immediately.

    Ao now, a google search shows that the very same article is there here in wordpress.com also.

    The problem with Indian researchers, writers and others is that they do not acknowledge the source. They simply copy, appropriate and go on talking and writing.

    The findings, valuable material etc., possessed by some persons, because of their efforts, interest and commitment would be simply appropriated by others and get laurels also many times.

    Karunanidhi, Jaggi Vasudev and Sankaracharya – A Comparitive Study of contemporary events in Indian Secular context

    By vedaprakash

    http://indiainteracts.wordpress.com/2009/07/16/karunanidhi-jaggi-vasudev-and-sankaracharya-a-comparitive-study-of-contemporary-events-in-indian-secular-context/

  4. vimarisanam சொல்கிறார்:

    வ்ணக்கம் திரு வேதப்பிரகாஷ் .
    உங்கள் வருகைக்கு நன்றி.

    எனக்கு இந்த இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி டைரெக்டர் சேகர்கபூர் அவர்களின் எழுத்தின் மூலம் கிடைத்தது. ஒரு வேளை அவருக்கு உங்கள் வலையின் மூலம் கிடைத்திருக்கலாம்.

    உங்கள் வலையையும் பார்த்தேன்.
    என் எழுத்துக்களுக்கும் அதற்கும் அந்த indian express paper report ஐ தவிர வேறு
    எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்தால் அறிவீர்கள் !

    இருந்தாலும், ஒரு விஷயத்தில் பலருக்கு ஒத்த கருத்துக்கள் இருக்கும்போது கட்டுரைகள் ஒரே கோணத்தில் அமைகின்றன அல்லவா ? அதனால் ஏற்படும் அபிப்ராயங்கள் இவை.

    அந்த எழுத்து முழுக்க முழுக்க என்னுடையது தான். ஆனாலும் அதற்கான புகைப்படங்களையும் ,
    செய்திகளையும் நான் பல இடங்களில் இருந்து சேகரித்தேன் என்பதே உண்மை.

    எப்படி இருந்தாலும் – உங்கள் உழைப்பும், ஆர்வமும் பாராட்டத்தக்கது. உங்கள் பணிகளை அவ்வப்போது பார்த்து
    ரசித்துக் கொண்டு இருக்கிறேன். வாழ்த்துக்கள்.

    காவிரிமைந்தன்

  5. pathmanathan.v சொல்கிறார்:

    அண்ணே உங்களோட பதிவுகள ரெம்ப நாள் படிச்சிகிட்டு வறேன். நானும் மறுமொழி போடணும்னு நினைப்பேன் ஆனா படிச்சி முடிச்சிட்டு அப்பிடியே விட்டுடுவேன். உங்க பதிவுகள் படிக்கும் போதே தமிழ்நாட்டு மேல உங்களுக்கு இருக்குற அக்கறை எனக்கு புரியுது. என்னை போல உங்க பதிவுகள படிக்கிற எல்லோருக்கும் புரியும்.
    குறிப்பா எனக்கு அரசியல் பற்றி அதிகமா தெரியாது. உங்களோட பதிவுகள் படிக்கிறதுல தெரிஞ்சிக்கிறேன்
    உங்கள் சேவைக்கு நன்றி.

  6. aramanan சொல்கிறார்:

    So even this guy is a fraud?

  7. sivaparkavi சொல்கிறார்:

    ivlo vivakarama….

    sivaparkavi

  8. jayakumar சொல்கிறார்:

    sir, please write about the present stage and follow up actions on this regard…it will be very useful to the society…thanking you..yours,
    jayakumar

  9. Tamil MA சொல்கிறார்:

    So, Jaggi’s physical appearence is your problem. Who is that moron taught you that saints appears in certain appearence? Do you have any idea of spiritualism? You like morons are enough to ruin this society.

  10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Mr.Tamil MA,

    your language / tone gives me enough idea
    about what you are and what could be in your mind !

    I do not want to waste my time and energy
    in indulging arguments with you.

    I wish you all the best.

    kavirimainthan

  11. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    சற்குருவை ஏற்றுக் கொள்வதிலும், நித்தியானந்தனை பின் நடப்பதும் தவறில்லை. ஒரு குறிப்பிட்ட மக்கள் எப்போதுமே வித்தியாசமானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு சாமியார்கள் என்றால் புனிதமானவர்கள் என்றும், அவர்கள் காவி அணிந்து பெண்களை கண்டாலே ஓட வேண்டும் என நினைப்பதும். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட விதிகளில் சரியாக இருக்கிறார்களா என்று கண்காணிப்பதுமே வேலையாக உள்ளது.

    உண்மையில் இந்த விதிகளை உடைக்கின்ற மனிதர்களை மக்கள் விரும்புகிறார்கள். அவர்களை பின்பற்றுகின்றார்கள். குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையில் எவ்விதமாற்றமும் இருப்பதில்லை என்றே முந்தைய வரலாறுகள் காட்டுகின்றன. ரஜினீஸ் பற்றி நான் எழுதிய கருத்துகளுக்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்களே வந்தன. மக்கள் மாறுவதற்கு தயாராக இல்லை நண்பரே. அவர்களுக்கு பிரேமானந்தாக்களும், நித்தியானந்தாக்களுமே தேவைப்படுகிறார்கள். நல்ல சாமியார்கள் இல்லை.

  12. P Rajeswaran சொல்கிறார்:

    That is a 1997 news item! Was there no follow up from the media? By the in-laws of Jaggi Dev? Fifteen years down the line, we cannot be doubting somebody on an incident that was never taken seriously by the family members, the police and the society at large! Cremating someone within 24 hours has been a practice in most of the (Hindu) families. I am not claiming that Jaggi might not have murdered his wife due to an affair with another woman. But we have to go by the idiom ‘ innocent until proven guilty’; In this case he has not even been ‘charged’ guilty, it looks like!! As for his flambuyoant ‘way of life’ or ‘standard of life’ as against our ‘perceived’ ‘simpler life’ for such Godmen, i feel that he has every right to be so and still be regarded by his followers as a Godman! But i do appreciate your concerns. Thank you for your good service. P. Rajeswaran, Botswana.

    • aramanan சொல்கிறார்:

      Sorry to say this but for the record, Karma is a wonderful thing and it has its own calculations. If Jaggi did commit a crime, he wil receive its punishment in due course.

      • P Rajeswaran சொல்கிறார்:

        Well, i also sincerely wish it (Karma) does its job well!! Most of us are given this belief (about Karma) to answer our unbearable demands as to why such injustices go unattended within our lifetime. If it so happens that -within your & my lifetime- we do not get to see jaggi getting severely punished for his (possibly committed) crime, we always have this ‘solace’ in ‘Karma’ that ‘he would be punished in his after-life! We have been seeing since 1967, the piling up of criminal and sinful acts of the octagenerian local politician with no trace of intereference from the effects of his ‘Karma’!! We are all taught to satisfy ourselves to believe that ‘well, you see he can’t walk, he suffers from diseases. his off-springs are squabbling with sibling jealousy and so on. May your belief in Karma work well for such audacious politicians and ‘fake God-men’, Mr. Aramanan. (The aRam’ in your name also justifies your belief in the ‘aRam’ based ‘Karma’. Good luck!

  13. poorani சொல்கிறார்:

    சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் சொல்வதை விட அவர் கற்று கொடுப்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் கற்றுக்கொண்டால் நாமும் புத்தனாகலாம். இது என் அனுபவம். நான் ஜாக்கியின் ரசிகன் அல்ல. இதை நேரடி பயிற்சியில் உணர்ந்துபாருங்கள் உண்மை புரியும். இவர் பார்வையில் புத்தனும் கண்ணனும் வள்ளுவனும் உயர்வாகவே உள்ளனர். இவரிடம் கற்றது எவ்வளவோ அதில் முக்கியம் ஜக்கி உட்பட புத்தனும் கண்ணனும் வள்ளுவனும் என்ன சொன்னார்கள் என்பதை விட நாம் என்ன புரிந்து கொண்டோம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே முக்கியம்

  14. P Rajeswaran சொல்கிறார்:

    There has been no serious postings here on that news about the probable murder charge n Jaggi. If a case was indeed registered and if he was cjharged, it would have certainly made headlines. Absence of any such only proves – not that he was innocent but- that his in-laws have chosen to rmain silent for whatever reason(s). Truth may never be known!

  15. raja சொல்கிறார்:

    sat guru is one of the greatest man in my life don’t cheet please.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.