பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை !
நேற்றைய கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை
இடைஞ்சல் ஏதும் ஏற்படாமல் காரியம் கைகூட வேண்டினேன்.
நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் –
இன்று பெருச்சாளி எலி ஆகத் தடை உத்திரவு
பெற்று விட்டார்கள் !
வாழ்க நம் நாடு. வாழ்க நம் ஆட்சி முறை !