அய்யோ ..

அய்யோ ..


மனிதம்  எங்கே ?
இந்தப் படத்தைப்  பார்க்கவே  மனம் பதை பதைக்கிறதே –
இன்னும்  நேரடியாகக் கையாள வேண்டியவர் மனம்
பேதலிக்காமல் என்ன செய்வர் ?

இருபதே  நொடிகள்  குலுங்கியதில் –
இரண்டு லட்சம் மக்கள் பலி.
ஹைத்தி தீவில்  நடந்தது  எங்கு வேண்டுமானாலும்
நிகழலாமே !

சந்திரனில்  இறங்கி விட்டோம் – நாளை  செவ்வாயையும்
பிடித்து விடுவோம் என்று பெருமை பேசும் மனிதர்களே

சவால்  விடும் இயற்கையை முதலில் படிக்க
முயலுங்கள் – அதன் சீற்றத்தை அறியவும்  அதிலிருந்து
மக்களைக் காக்கவும்  வழி என்ன   பாருங்கள்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அமெரிக்கா, அறிவியல், இந்தியன், இயற்கையின் சீற்றம், இயுற்கை சீற்றம், இரக்கம், சந்திரன், செவ்வாய், நாகரிகம், பருவம், பூமி, பேரழிவு, வாயு மண்டலம், விண்வெளி, ஹைத்தி தீவு, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.