எப்படி ? திருமா ?எப்படி  திருமாவளவன் ?

ஒரு மாதத்திற்குள்ளாக   இரண்டு  தடவை  இலங்கை/கொழும்பு
சென்று திரும்பியுள்ளார்   தொல்.திருமாவளவன்.
(அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று
வந்த  பிறகு ! )

ஒவ்வொரு முறையும்  தனித்தனியே விசா பெற்று !

வெளிப்படையாக  இலங்கை அரசுக்கு  கடுமையான  சொற்களால்
எதிர்ப்பு தெரிவித்து  எழுதியும் பேசியும் வருபவர் திருமா.

இவருக்கு எப்படி அவ்வளவு  சுலபமாக இரண்டு முறை
விசா கிடைத்தது –
என்பது தான் மர்மமாக  இருக்கிறது !

சொல்லுங்கள்  திருமா உங்களுக்கு இரண்டு முறை இவ்வளவு
விரைவாக ,   எளிதாக,   விசா கிடைத்தது  எப்படி ?

அடங்க மறுத்ததாலா ?  அத்து மீறியதாலா ?
திமிரி எழுந்ததாலா ?   திருப்பி அடித்ததாலா ?

இல்லை  திறமையாக  நடத்தப்பட்ட   நாடகத்தின் பயனாக
ஏற்பட்ட  புதிய   நெருக்கமா ?   செல்வாக்கா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.