குமுதத்தின் குற்றச்சாட்டு

குமுதத்தின்  குற்றச்சாட்டு …

கடந்த  வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த
(16/12/2009 தேதியிட்டது )  குமுதம்  வார இதழில்
அரசு  கேபிள்  டிவி  பற்றி   சரமாரியாக  பல
குற்றச்சாட்டுகள்  கூறப்பட்டுள்ளன !
தன் அரசைப்பற்றி யார்  குறை  கூறினாலும் உடனுக்குடன்
சூடாக  பதில்  கூறும்  கலைஞர் –

யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும்  நானே -பதிலும் நானே
என்று – தானே  சுடச்சுட  கேள்வி கேட்டு
பதிலும்  கூறும் கலைஞர் –

இந்த  பரபரப்பான  குற்றச்சாட்டுகள்  வெளியாகி முழுவதாக
ஐந்து நாட்கள்  கடந்த பின்னரும்  –

வாய்மூடி  மௌனம்  சாதிப்பதன்  மர்மம்  என்ன ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in இந்தியன், இரக்கம், கருணாநிதி, குமுதம், சினிமா, புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to குமுதத்தின் குற்றச்சாட்டு

  1. vedaprakash சொல்கிறார்:

    தயவு செய்து முழு விவரங்களை வெளியிடுங்களேன். 10,354 இணைப்புகள் கொடுக்க ரூ. 40,34,22,640/- நிர்வாக செலவுகள் என்று மட்டும் குறிப்பிட்டால் ஒன்றும் செய்துவிட முடியாது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.