முதிர்ச்சி … என்பது இது தானா !!


kalaignar alone

 

அப்பப்பா     எவ்வளவு   முதிர்ச்சி    …     தோற்றத்தில்

இந்த  முதிர்ந்த  வயதில் இவருக்கு ஏன் இத்தனை  சுமை ?

இந்த  தள்ளாத  வயதில்  யாருக்காக இப்படி உழைக்கிறார் இவர் ?

தமிழ்  மக்களுக்காகவா ?

ஈழத்தமிழ் மக்களுக்காகவா ?

உலகத்தமிழ்  மக்களுக்காகவா ?

தன் மக்களுக்காகவா ?
(ஸ்டாலின், அழகிரி, கனிமொழி  …. )        –   அல்லது

தனக்காகவேயா ?
( செல்வாக்கும்,  அதிகாரமும்
தொடர்ந்து  தன்னிடமே  தங்கியிருக்க ! )

 

அவரை யன்றி     வேறு    யார்    அறிவர்   !!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in கருணாநிதி, புரட்சி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.