துரத்துங்கள் இலங்கைக்கு

 

    துரத்துங்கள்    இலங்கைக்கு !

தென்  மாநிலங்களுக்கான  இலங்கை துணத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி
சென்னையில் நேற்று (01/10/2009) அளித்த  பேட்டியைப்  பாருங்கள் – 

dinamalar-1
இந்திய மீனவர்  மீது யார் தாக்குதல்  நடத்துகிறார்கள்  என்பதை  பத்திரிகையாளர்கள்   தான்  கண்டு பிடிக்க வேண்டும் –

இந்திய  ராணுவத்தையும்,  கடற்படையையும் மீறி இலங்கை கடற்படையால் தாக்குதல்  நடத்த  முடியுமா ?

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க  இந்திய மீனவர்களுக்கு  உரிமை உள்ளதா?

ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கையின்  ஒருங்கிணந்த  பகுதி. இந்திய
மீனவர்களை  அங்கு மீன் பிடிக்க  அனுமதிக்கலாமா என்று  உங்கள்
(இந்திய) நாட்டு  அரசாங்கத்திடமே  கேளுங்கள் ! 
தமிழக  மற்றும்  மத்திய  அரசுகளுக்கு சூடு  சொரணை  என்று  எதாவது
இருந்தால்  24  மணி  நேரத்துக்குள் திமிர்  பிடித்த   இலங்கை  துணை  தூதரை நம் நாட்டை  விட்டு வெளியேற்ற வேண்டும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in வகைப்படுத்தப்படாதது and tagged , , , , . Bookmark the permalink.